அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி
வாயிலாக வழங்கப்பட்டுவரும் பாடப் பிரிவுகளுக்கு 2013 மே மாதம் நடைபெற்ற
தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்ட பாடப் பிரிவுகள் நீங்கலாக, ஏனைய
அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலையில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருட கூடுதல் படிப்பு,
பி.ஏ. வரலாறு, பி.எஸ்சி.-யில் கணிதம், கணினி அறிவியல், கணினி அறிவியல்
நேரடி 2-ஆம் ஆண்டு, பி.எஸ்சி. சைக்காலஜி, பி.சி.ஏ, பி.சி.ஏ நேரடி 2-ஆம்
ஆண்டு, பி.காம்., பி.காம் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம் சி.ஏ., பி.காம்.,
சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு பாடப் பிரிவுகளுக்கும், முதுநிலையில் எம்.ஏ.
ஆங்கிலம், எம்.ஏ. (பிஎம் அன்ட் ஐஆர்), எம்.ஏ., (பிஎம் அன்ட் ஐஆர்) நேரடி
2-ஆம் ஆண்டு, எம்.ஏ., (எம்சி அன்ட் ஜே), எம்.ஏ., (சைல்டுகேர் அன்ட்
எஜூகேஷன்),
எம்.எஸ்சி-யில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், எம்.எஸ்சி
(ஐ.டி), எம்.பி.ஏ. டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், எஜூகேஷன்
மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட்,
எம்.எல்.ஐ.எஸ்.சி, எம்.காம். பைனான்ஸ் கண்ட்ரோல், எம்.காம், எம்.சி.எஸ்
ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.ஜி.டி.சி.ஏ பி.ஜி டிப்ளமோ பிரிவுக்கும்
தேர்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஹப்ஹஞ்ஹல்ல்ஹன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற
பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (ஆக. 3)மறுமதிப்பீட்டுக்கு
விண்ணப்பிக்க லாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக
இணையதளத்தின் மூலம் பெற்று மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் 1-க்கு ரூ. 400
வரைவோலை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில்
செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின்
தேர்வாணையர் கா. உதயசூரியன் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...