விழுப்புரம்மாவட்டத்தில்நல்லாசிரியர் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு:கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்:
விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.நல்லாசிரியர் விருதுஆண்டுதோறும்
செப்டம்பர் 5-ந் தேதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக
கொண்டா டப்படுகிறது. இந்நாளில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய
ஆசிரியர்களின் சேவையை பாராட்டி அவர் களை கவுரவிக்கும் வகையில் டாக்டர்
ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல்
இந்த ஆண்டும் நாளை (5-ந் தேதி) சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தேசிய
நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு விழுப்புரம்
மாவட்டத்தில் பணியாற்றி வரும் 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
-12 ஆசிரியர்கள்1. சதாசிவம்- முதுகலை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கள்ளக் குறிச்சி.2. வேல்முருகன்- உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாக துருகம்.3. நடராஜன்- தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருக் கோவிலூர்.4. அப்பாண்டராஜ்- தலைமை ஆசிரியர், குஷால் சந்த் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம்.5. அன்புசேதுபாண்டியன்- பட்டதாரி ஆசிரியர், தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.6. யத்தீஸ்வரி அம்பா- முதல்வர், ஸ்ரீராமகிருஷ்ணா குருகுல மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எடைக்கல்.7. பிரேம்ராஜ்- தலைமை ஆசிரியர், டேனிஷ் மிஷின் நடுநிலைப்பள்ளி, சங்கரா புரம்.8. மார்டின்- இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாம்பழப் பட்டு.9. அனுசுயாதேவி- இடை நிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாலையாம்பாளையம்.10. தாமோதரன்- தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல மங்கலம்.11. தண்டபாணி- தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்திய மங்கலம்.12. அந்தோணிசாமி- தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணலப்பாடி.இவர்கள் அனைவருக்கும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் வழங்குகிறார்.