அரசுத் தொழில் நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு:
அரசு தேர்வுத் துறையால் கடந்த ஆண்டு நவம்பர் 2012ல்
நடத்தப்பட்ட அரசுத் தொழில் நுட்பத் தேர்வுகளுக்கான முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது.ஓவியம், இந்திய இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி
நெசவு ஆகிய தொழில்நுட்ப படிப்புக்கான தேர்வு முடிவுகள், மாணவர்கள் அவரவர்
தேர்வெழுதிய தேர்வு மையகளிலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வர்களுக்கான
சான்றிதழ்களும்,
தோல்வியுற்றவர்களுக்கான குறிப்பாணையும் தேர்வெழுதிய
மையங்களிலேயே செப்.,12 முதல் செப்.,20 வரை விநியோகிக்கப்படுகின்றது. தேர்வு
முடிவுகள் தங்களின் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது.