பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்.23-ல் தொடக்கம்:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.பிளஸ் 2 தனித்தேர்வுக்காக இணையதளம் மூலம் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே
அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தனித்தேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 95 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 5 வரையிலும், பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1 வரையிலும் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை:
(காலை 10 மணி முதல் 12.45 வரை)
செப்டம்பர் 23 - திங்கள்கிமை - மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 24 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 25 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 26 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27 - வெள்ளிக்கிழமை - கணிதம்
செப்டம்பர் 30 - திங்கள்கிழமை - அறிவியல்
அக்டோபர் 1 - செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்
பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணை:
செப்டம்பர் 23 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

செப்டம்பர் 27 - வெள்ளிக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்
செப்டம்பர் 28 - சனிக்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
செப்டம்பர் 30 - திங்கள்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
அக்டோபர் 1 - செவ்வாய்க்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்
அக்டோபர் 3 - வியாழக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
அக்டோபர் 4 - வெள்ளிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, தமிழ் (அட்வான்ஸ்டு லாங்குவேஜ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
அக்டோபர் 5 - சனிக்கிழமை - தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல்.