- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு:

மக்கள் வரிப்பணத்தில், தனியாருக்கு பள்ளிகள் கட்டிக் கொடுக்கும், மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்" என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறினார்.மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழக கல்வி உரிமை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, அரசு -தனியார் மாதிரி பள்ளிகள் அமைக்கும், மத்திய அரசின் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தை, சென்னை, எழும்பூர், "இக்சா" மையத்தில் நடத்தின.

இதில், வசந்தி தேவி பேசியதாவது: மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள, 6,000 வட்டாரங்களில், மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், 3,500 பள்ளிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்தும், 2,500 பள்ளிகள், தனியாருடன் இணைந்தும் அமைக்கப்படுகின்றன. தனியாருடன் அமைக்கும் மாதிரிப் பள்ளிக்கு, நிலம், கட்டடம் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியில், 40 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் அளிக்கின்றன.
10 ஆண்டுகள், அரசு - தனியார் இணைந்து நடத்தும் இப்பள்ளிகள், அதன்பின் தனியாருக்கு அளிக்கப்படும். மக்கள் வரிப்பணத்தில், துவங்கும் இப்பள்ளிகளை, தனியாருக்கு தாரை வார்க்கும், மத்திய அரசின் திட்டம் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்கு மாறாக, மாதிரிப் பள்ளிகளை துவங்குகின்றனர். இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை இருக்கும்.
இதில், 40 சதவீத மாணவர்கள் இட ஒதுக்கீட்டிலும், 60 சதவீத மாணவர்கள், பள்ளியை நிர்வகிக்கும் தனியாரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் நடக்கும். இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு, அரசு கல்விக்கட்டணத்தை அளிக்கும். மீதமுள்ளவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இதனால், மாதிரிப் பள்ளிகள் மாணவர்கள் மத்தியில், பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில், அரசின் இட ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டு, தனியார் பள்ளிகளாகி விடும். எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை, உடனே கைவிட வேண்டும். இவ்வாறு, வசந்தி தேவி பேசினார்.

 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H