டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு அறிவிப்பு:
1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.சார்
பதிவாளர், வணிகவரி இணை ஆணையர் உட்பட 19 பதவிகளுக்கு தேர்வு
நடைபெறுகிறது. நாளை முதல் அக்டோபர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 1ம்தேதி அன்று நடைபெறுகிறது.







