இன்று ( 24.10.2013 ) - இரட்டைப்பட்டம் விசாரணை Serial No - 33 இல் வருகிறது:
உள்ளது. TET RESULT விரைவில் வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு முடிந்தால் அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும் எனவே இன்று விசாரணைக்கு வரும் என்ற ஆவலோடு இருப்போம்...








