நெட் தேர்வு:விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள்:
*தேர்வு நாள்-29-12-13
*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-10-13
*வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் கட்ட கடைசி தேதி நவம்பர் 2
*பூர்த்தி செய்த விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய நவ5
மேலும் விபரங்களுக்கு
www.ugcnetonline.com








