Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு
தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர்
நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த
வேண்டியதுள்ளது.
மெட்ரிக்., பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க
வேண்டுமென்ற பெற்றோர்களின் ஆசையால் அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்
சேர்க்கை குறைந்தது.அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை, இந்த ஆண்டு முதல்
அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு தனி புத்தகங்கள்,
தனி வகுப்பறை, தனி ஆசிரியர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
10 மாணவர்கள் இருந்த பள்ளியில், தற்போது
30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலை உள்ளது. ஆங்கில வழி
புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறையின் ஒரு பகுதி,
ஆங்கில வழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியாக ஆசிரியர் நியமனம் இதுவரை
இல்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், கூடுதல் ஆசிரியர்களை,
அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே நியமித்து வருகின்றனர்.
நியமனம் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தால்
மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்,சம்பளம் அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் தான் வழங்க வேண்டியதுள்ளது. மாணவர்கள்
எண்ணிக்கை வேண்டும் என்பதால், ஆசிரியர்களும், தங்கள் சம்பளத்தின் ஒரு
பகுதியை இவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு திட்டங்களை
அமல்படுத்தும்போது, அதற்குரிய கட்டமைப்பை மேம்படுத்தவும் வேண்டும். ஆரம்ப
பள்ளிகளில், ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வழி கல்விக்கு, ஆசிரியர் நியமனம்
இதுவரை இல்லை. தற்காலிக அடிப்படையிலாவது அரசு நியமிக்க வேண்டும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆங்கில வழி கல்வி
தொடக்க பள்ளிகளுக்கு, தனி ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் ஆரம்ப கல்வியை
மேம்படுத்த வேண்டும் என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








