Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Corporate governance, Digital
governance, Regional economic planning, Sustainable development and
Heritage & culture ஆகிய 5 படிப்புகளுக்கு இந்த திட்டம்
அமல்படுத்தப்படவுள்ளது. 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள
சார்க் நாட்டு பல்கலைகளுடைய துணைவேந்தர்கள் மாநாட்டில் இந்த பொதுப்
பாடத்திட்ட வரையறை இறுதி செய்யப்படும்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலையில்
அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதிகளில், சார்க் நாட்டு பல்கலைகளின்
துணைவேந்தர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட மாநாடு
நடைபெற்றது. அந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையிலேயே
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
முதலில் ஒத்துழைக்கவும், பின்னர் இணைந்து செயல்படவும் என்ற
வாசகத்திற்கேற்ப, கல்வியாளர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளார்கள்.
மோகன்லால் சுகாதியா பல்கலையின் துணைவேந்தர், இந்த செயல்திட்டத்திற்கு
ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு நாடும், தனது பொருளாதாரம் மற்றும் பூகோளம் சார்ந்து, தனக்கான
முன்னுரிமை விஷயங்களைக் கொண்டிருக்கும். அந்த வகையில், மேற்கூறிய
படிப்புகள் இறுதி செய்யப்பட்டன. மேலும், பப்ளிஷிங் பிழைகளை தவிர்க்கும்
வகையில், மேற்கூறிய பொதுப் பாடத்திட்ட படிப்புகளுக்கு, ஒரே பொது பப்ளிஷரை
நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தகவல்தொடர்பில் ஏற்படும்
இடைவெளிகளை தவிர்க்க, ஒரு Online forum அமைக்கவும் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பாடத்திட்ட உருவாக்கத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிட, ஒரு
எக்சிகியூடிவ் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. இதுதவிர, சார்க் நாட்டு
பல்கலைகள், தங்கள் மாணவர்களின் நலன்களுக்காக, சர்வசேத அளவில் கலாச்சார
மற்றும் விளையாட்டு பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இசைந்துள்ளன.
உச்சகட்டமாக, மேலாண்மை மற்றும் செயல்பாட்டு விதங்களை பார்வையிட்டு,
பகுப்பாய்வு செய்துகொள்ளும் வகையில், சார்க் பல்கலைகளுக்கு இடையே,
துணைவேந்தர் பரிமாற்ற திட்டத்தை மேற்கொள்ளவும் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








