TNPSCயின் புதிய சேவை குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண் 18004251002:
தேர்வு மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.www.tnpsc.gov.in தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் contacttnpscgmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 18004251002-இன் மூலமாகவோ கேட்டுத் தெளிவு பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.








