இந்தியாவிலுள்ள 300க்கும் மேற்பட்ட மேலாண்மை
கல்லூரிகளில் எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம் மற்றும் வணிக மேலாண்மை தொடர்பான
படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆண்டுதோறும் MAT எழுத்து
தேர்வு நடத்தப்படுகிறது.
வரும் கல்வியாண்டிற்கான (MAT - 2014) தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத்தேர்வு பிப்.,2ம் தேதி நடைபெறுகிறது. கணினி வழி எழுத்துதேர்வு பிப்.,8ம் தேதி நடைபெறுகிறது.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது பட்டப் படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க வண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200 கட்டணத்தை All India Management Association, Delhi என்ற முகவரிக்கு டிடியாக எடுத்து அனுப்பவும்.
ஜனவரி 18 முதல் 20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு www.apps.aima.in/matfeb14 என்ற இணையதளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...