PG TAMIL DELETED QUESTIONS DETAILS-தமிழ் முதுகலை ஆசிரியர் நீக்கப்பட்ட வினாக்கள் விபரம் :
TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள்
நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஏற்கனவே TRB
வெளியிட்ட விடைக்குறிப்புடன்)
- நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்மனவயது / காலவயது× 100
- முல்லைத் திணை பறைஏற்றுப்பறை
- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவுஅரசியல் அமைப்புச்சட்டம் 23மேலும் வணிகவியல் பாடத்திற்கான வழக்கொன்றில் கல்வியல் பகுதிக்கான கீழ்கண்ட வினாவினை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆடம் ஸ்மித்.