மாவட்ட துணைத்தலைவர்கள் ஈஸ்வரன், ஜெயராமன், வள்ளிமுத்து, இணை செயலாளர் ராஜூகாளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகலிங்கம் வரவேற்றார். இதில் பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம், மாநில மகளிர் அணி தலைவர் செல்வகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசு ஆணை எண் 720-ல் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.