யுபிஎஸ்சி.,யால் நடத்தப்படும் புவியியல் வல்லுநர்
தேர்வுக்கான நேர்முகத்தேர்வு மற்றும் ஆளுமை தேர்வு மார்ச் 03ம் தேதி முதல்
மார்ச் 6ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள கமிஷன் அலுவலகத்தில் நடைபெற
உள்ளது.
தகுதியான மாணவர்களின் பட்டியல் விரைவில் யுபிஎஸ்சி.,யின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவரம் அறிய 011-23386267 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 011-23387310 என்ற பேக்ஸ் எண்ணுக்கு அணுப்பலாம்.
கூடுதல் விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.








