Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
ஆசிர்யர் தகுதித் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II சார்பான வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு
ஆசிர்யர் தகுதித் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II சார்பான வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே
தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2
என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக
வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது..
PARTICULARS OF WRITS
GROUPING MATTERS- PAPER I
~~~~~~~~~~~~~~~~
------------------------------------------------------------------------------------------------------------
1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
------------------------------------------------------------------------------------------------------------
GROUPING MATTERS- PAPER II
------------------------------------------------------------------------------------------------------------
2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
------------------------------------------------------------------------------------------------------------
நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில்
வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பையா
வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரம் திங்கள் அன்று விசாரணைக்கு
ஒத்திவைத்தார். அன்று மனுதாரர்கள் சார்பில் தாங்கள் தெரிவித்த
வினாக்களுக்கு உரிய ஆதாரத்தினை தாக்கல் செய்வதுடன் வாதம் நடைபெறக்கூடும்
எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022