கேள்விகள் அனைத்தும் முந்தைய ஆண்டுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளாகவே இருந்தன. குறிப்பாக பெற்றோர் ஆசிரியர் கழகம் அச்சிட்டு வழங்கிய வினா வங்கியில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதனால் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர். குழப்பமில்லாத நேரடியான கேள்விகளே இடம் பெற்றிருந்தன. குறிப்பாக 10 மதிப்பெண் கேள்விகள் ஏதும் மாணவர்களை பயமுறுத்தவில்லை. கட்டாய கேள்வியும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்வியில் 4, 5, 6, 7 எண் கேள்விகள் கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் கேள்விகளில் சில மட்டும் கடினமாக இருந்தன.