பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற
பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3 ம் தேதி
தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும் (8 நாட்கள்) உத்தரவு .
HIGHER SECONDARY EXAMINATION – MARCH 2014
CAMP SCHEDULE
PROGRAMME
|
DATE
|
LANGUAGE I & II, ENGLISH I & II
C.E. & S.O. SELF VALUATION
|
21.03.2014 & 22.03.2014
|
A.E. VALUATION
| |
OTHER SUBJECTS
C.E. SELF VALUATION
A.E. VALUATION
|
01.04.2014 & 02.04.2014
03.04.2014 TO 10.04.2014
|
CAMP CLOSING
|
10.04.2014
|
ACCOUNTS CLOSING
|
12. 04.2014
|