Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்னும் 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வங்கி துறையில் வேலைவாய்ப்பு:
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், மத்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா கலந்து கொண்டு பேசியதாவது:தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவை உலக அரங்கில் மிகப்பெரிய இடத்தை எட்ட வைத்துள்ளது. இந்தியாவின் 60% வருமானம் தகவல் தொழில்நுட்ப சேவையை சார்ந்தே வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் வங்கி துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








