எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு எங்கெங்கே பணி கிடைக்கலாம்? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு எங்கெங்கே பணி கிடைக்கலாம்?

எம்.பி.ஏ., படிப்பில் பல்வேறான படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்தப் பிரிவில் படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கான பணி வாய்ப்புகள் வேறுபடுகின்றன.எம்.பி.ஏ., படிப்பை நிறைவுசெய்த பிறகு, சரியான பணி வாய்ப்புகளைத் தேடி அலைவதே பலருக்கும் பெரிய வேலையாகிவிட்டது. எனவே, அதுதொடர்பான விரிவான ஆலோசனை வழங்குவது அவசியமாகிறது. சிலருக்கு விரும்பாத பணி வாய்ப்பு கிடைக்கலாம். அதனால் கிடைத்த வேலையில் சில காலம் தொடரலாம். ஆனால், ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்தில், தனது திறமையை நிரூபித்தப் பிறகு, தனக்கான துறை மாறுதலை கேட்கலாம்.

புதிதாக MBA முடித்து வெளிவருவோர், ஆரம்ப நிலை பணிகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். அதேசமயம், அனுபவமுள்ளவர்கள், வேறுசில நிலையிலான பணி வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
உதாரணமாக, நீங்கள் விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறைக்கு செல்ல விரும்பினால், சேல்ஸ் அல்லது மார்க்கெடிங் பிரதிநிதியாக நீங்கள் பணியைத் தொடங்கலாம். அதேசமயம், பைனான்ஸ் துறையைப் பொத்தமட்டில், ரிலேஷன்ஷிப் மேனேஜர் அல்லது கன்சல்டன்ட் என்பதாக உங்களின் பணியைத் தொடங்கலாம்.
சில நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் பயிற்சி பெறுபவராகவும்(trainee) பணி வாய்ப்புகள் கிடைக்கும். பணியமர்த்தும் செயல்பாடு, 3 நிலைகளாக வகைப்பாடு செய்யப்படும். அவை, Sector, Domain or roles and top recruiters.
செக்டார்
இப்பிரிவில் கீழ்காணும் துறைகள் அடக்கம். அவை,
வங்கி நிதித்துறை சேவைகள் மற்றும் காப்பீடு(BFSI), விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்(FMCG), கன்சல்டிங், டெலிகம்யூனிகேஷன், மேனுபேக்சரிங், ஆட்டோமொபைல்ஸ், திரட்டுதல், இ-காமர்ஸ், ஆற்றல், ஐ.டி/ஐ.டி.,கள், மீடியா, சில்லறை வணிகம் மற்றும் பார்மசூடிகல் போன்றவை.
பணியமர்த்தும் பிரிவு மற்றும் செயல்பாடுகள்
சேல்ஸ் மற்றும் மார்க்கெடிங், கன்சல்டிங், பைனான்ஸ், ஜெனரல் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மற்றும் ஐ.டி.
வேலை வாய்ப்பை அளிக்கும் சில முக்கிய நிறுவனங்கள்
விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தொடர்பான நிறுவனங்கள்
Hindustan Uniliver, Proctor & Gamble, Britannia, Colgate Palmolive, Emami, Godrej, ITC, Reckitt Benkiser, SAB Miller etc.
வங்கி நிதித்துறை சேவைகள் மற்றும் காப்பீடு தொடர்பானவை
Goldman Sachs, HSBC, Nomura Holdings, Citi bank, HDFC, ICICI
கன்சல்டிங்
McKinsey, Capegemini, Accenture, Wipro, Cognizant Business Consulting, KPMG, PWC, Boston Consulting Group
டெலிகாம்
Airtel, Idea, Vodafone, MTS, Reliance Communication
ஆட்டோமொபைல்
Tata Motors, Bajaj Auto, Hero Motocorp, Maruthi Suzuki, Chevrolet, Honda, Volkswagen, Ford Motors, General Motors, Toyota
ஐ.டி
Infosys, Wipro, Accenture, Cognizant Technology Solutions, HCL, Tata Consultancy Services
இ-காமர்ஸ்
Flipkart, Amazon, SnapDeal, Jabong, Home Shop.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H