Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள் இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது:
அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள் இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது:
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவுப்படி, அரசு
உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில்
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சில அரசு உதவி பெறும்
உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கூடுதலாக
இருக்கும் ஆசிரியர்கள் இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் "பணி நிரவல்&' மூலம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்வு நேரத்தில் கூடுதல் ஆசிரியர்களை மாற்றியதால், மாணவர்களின்
கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என, ஆசிரியர்கள் சங்கத்தினர், கல்வியாளர்கள்
புகார் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், "40:1
விகிதாச்சார அடிப்படையில், மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகாரம்
உள்ளது என்றாலும், செய்முறை, பொதுத் தேர்வு நேரத்தில் மாறுதல் செய்ததால்
மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேலாவது கல்வியாண்டின் துவக்கம் அல்லது
தேர்வு விடுமுறை காலத்தில், "பணி நிரவல்" மாறுதல் செய்ய வேண்டும்"
என்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022