Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
COURT JUDGEMENT
இடைநிலை ஆசரியர் ஊதிய பிரச்சனைக்கு மறு ஆய்வு ஊதியக்குழு அமைக்கலாமா? நீதியரசர் .சுப்பையா அவர்கள் அரசிடம் கேள்வி?
இடைநிலை ஆசரியர் ஊதிய பிரச்சனைக்கு மறு ஆய்வு ஊதியக்குழு அமைக்கலாமா? நீதியரசர் .சுப்பையா அவர்கள் அரசிடம் கேள்வி?
SSTA சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில்
தொடர்ந்த ஊதிய வழக்கு 28.02.2013அன்று விசாரணைக்கு வந்தது. கோர்ட் எண்11இல்
நடைபெற்ற விசாரணையில் ,நீதியரசர் இடைநிலை ஆசிரியர் ஊதிய
முரண்பாட்டிற்குஅரசு ஊழியர்களுக்கு அமைத்தது போல மறு ஆய்வுக்குழு அமைக்க
உத்தரவிடலாமா? என கேட்டதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.முத்துக்குமார்
AGP அவர்கள் அரசிடம் கலந்தாலோசித்து பதில் அடுத்த விசாரணையின் போது
தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
எனவே ,இந்த வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்
என எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு வரும்போது ,சிறப்பு விசாரணை கமிஷன் அமைக்க
வாய்ப்பு.உண்மையை மட்டும் சொல்வோம்!!!உரக்கச் சொல்வோம்!!!கண்டிப்பா
வாய்ப்பினை ஏற்ப்படுத்தி ,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை
பெறுவோம்!!!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022