PGTRB NEWS - முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


PGTRB NEWS - முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:

முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதியரசர் எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள தீர்ப்பில்: the writ petition is allowed and the impugned order of the second respondent rejecting the candidature of the petitioner is hereby set aside and the second respondent is directed to consider the petitioner for appointment as Post Graduate Assistant Teacher inTamil based on her marks secured after certificate verification, at any rate, final orders shall be passed bythe second respondent in this matter within a period of four weeks from the date of receipt of a copy of this orderஎன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H