அமிர்தா விஷ்வ வித்யா பீதம் பல்கலைக்கழத்தின் கீழ்
நடைபெறும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது.
துறைகள்: Amrita School of Medicine, Amrita School of Dentistry
படிப்புகள்: எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்
தகுதி: ஆங்கிலத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் மற்றும் இயற்பியல்,
வேதியியல், உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் பாடங்களில் சராசரியாக 60
சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்: 18.5.14
தேர்வு மையங்கள்: புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில்
விண்ணப்பித்தபின் கிடைக்கப்பெறும் ஆன்லைன் படிவத்தினை குறிப்பிட்ட
தேதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 21 கடைசி நாளாகும்.
கூடுதல் தகவல்களுக்கு www.aims.amrita.edu என்ற இணையதளத்தை அணுகலாம்.