Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழக பொறியியல் கல்வி தேர்ச்சியில் திருச்சி கல்லூரிகள் முன்னிலை:
தனியான அளவில், ஒரு மாணவர்கூட, 56
கல்லூரிகளில், முதல் செமஸ்டரில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியடையவில்லை
என்பதும் இன்னொரு அதிர்ச்சி தகவல்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட, பொறியியல்
கல்லூரிகளின் முதல் செமஸ்டர் முடிவுகளின்படி, அதிகபட்சமாக பெறப்பட்ட
தேர்ச்சி விகிதம் 87.45%. RMD பொறியியல் கல்லூரி இந்த தேர்ச்சி விகிதத்தைப்
பெற்றுள்ளது. முதல் 5 இடங்களில், சென்னையை சாராத 3 கல்லூரிகள் இடம்
பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு, 25வது தரநிலைக்கும் குறைவாக இருந்த திருச்சி கே.ராமகிருஷ்ணன்
பொறியியல் கல்லூரி, இந்தாண்டு, 86.07% பெற்று, அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற
கல்லூரிகளில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. அதனையடுத்து, சென்னைக்கு
அருகிலுள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி 83.76% தேர்ச்சியுடன்
மூன்றாமிடம் பெறுகிறது.
திருச்சியின், சாரநாதன் பொறியியல் கல்லூரி, 83.21% தேர்ச்சியுடன், நான்காம்
இடத்தையும், ராஜபாளையத்திலுள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 82.82%
மதிப்பெண்களுடன் ஐந்தாமிடத்தைப் பெறுகிறது.
அதேசமயம், மாணவர்கள் பெற்றிருக்கும் இந்த மதிப்பெண்களை வைத்து மட்டும்,
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிட்டுவிட முடியாது என்றும்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








