புதுதில்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வழங்கப்படும் படிப்பு: Ph.D Programmesபிரிவுகள்: 1.Agricultural Engineering at CIAE, Bhopal 2. Horticulture and Post Harvest, Technology at H.H.R. Bengaluru
தகுதி: முதுகலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களை தெரிந்து கொள்ள தகவல் குறிப்பேட்டைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: wwww.iari.res.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன்
மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை
பிரிண்ட்அவுட் எடுத்து அதனுடன் இணைத்து அனுப் வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி நாள். பிரிண்ட்அவுட் உடன் டிடியை
இணைத்து அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 16. நுழைவுத்தேர்வு ஜூன் 6ம் தேதி
நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.








