Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நீங்கள் அதிக நேரம் கணினியை பயன்படுத்துபவரா?இது உங்களுக்காக:
இப்போது எந்த வேலையாக இருந்தாலும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி
இருக்கிறது. கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள் உடல்நலனிலும் அக்கறை
எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கணினி முன்பு அதிக நேரம் வேலை
செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை:
# கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப்
பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின்
வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.
# கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது.
# 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.
# அதற்கு சாத்தியமில்லாதவர்கள். உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி,
அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம் இரண்டு நிமிடங்கள் ஒய்வு கொடுக்கலாம்.
கண்கள் பாதிக்கப்படாதபடி இது ஓரளவு காப்பாற்றும்.
# பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும், உடலையும் நீட்டி, மடக்கிக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம்.
# கணினியில் தட்டச்சு செய்யும்போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பது
அவசியம். அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்தால் உடல்
வலியைக் குறைக்கலாம்.
# பாதங்களைத் தரை மீது சமமாக வைத்திருக்க வேண்டும். உடலின் மொத்த எடையையும்
பாதம் தாங்குவதால், பாதத்தைச் சமமாக வைத்திருப்பது அவசியம்.
# தட்டச்சு செய்யும்போது முழங்கைகளை இடையின் பக்கத்தில் வைத்திருப்பது, கைகளுக்கு ஆதரவாக இருக்கும். தோள்பட்டை வலியும் குறையும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








