JIPMER-ல் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


JIPMER-ல் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு:

புதுச்சேரியிலுள்ள Kawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER) -ல் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 31.12.2014 அன்று 17 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோடெக்னாலஜி மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை; நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். தேர்வு ஆன்லைன் மூலம் ஆப்ஜெக்டிவ் மாதிரியில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 8 காலை 10 - 12.30 வரை
தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூர், கொச்சி, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், மங்களூர், மைசூர், நாகர்கோவில், நாமக்கல், புதுச்சேரி, சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, திருவனந்தபுரம்
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H