சென்னையில் உள்ள Chennai Mathematical Institute
-ல் நடைபெறும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர்ச் சேர்க்கை நுழைவுத்தேர்வின்
அடிப்படையில் நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் படிப்பில் சேர
விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: ஒருகிணைந்த பட்டப்படிப்புகள்
பி.எஸ்சி (Hons) கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் (3 வருடம்)
பி.எஸ்சி (Hons) கணிதம் மற்றும் இயற்பியல்
தகுதி: 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.எஸ்சி (கணிதம்)., தகுதி: பி.எஸ்சி (கணிதம்) முடித்திருக்க வேண்டும்.
வழங்கப்படும் படிப்பு குறித்த விரிவான தகவல்களுக்கு www/manit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் மே 15.
தேர்வு நடைபெறும் மையங்கள்: அகடதாபாத், அலகாபாத்,
பெங்களூர், புவனேஸ்வர், கோழிகோடு, சென்னை, கோவை, தில்லி, குவகாத்தி,
ஹைதராபாத், இம்பால், கொல்கத்தா, மதுரை, மும்பை, நாக்பூர், பாட்னா, புனே,
ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்.
அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் www.cmi.ac.in என்ற இணையதளத்தின் வழியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது CMI கல்வி நிலையத்திற்கு கோரிக்கைக்
கடிதம் அனுப்பி விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
முழு விபரங்களுக்கு www.cmi.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.








