ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு சென்னை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது.இந்த பயிற்சி வகுப்பில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள்,
இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி
அளிக்கப்படும்.
இந்தப் வகுப்புகள் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 5 மாதங்கள் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 98402-59611 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இத்தகவலை அகாதெமியின் நிறுவனர் எம்.எப்.கான் தெரிவித்துள்ளார்.








