Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
12TH RESULTS 2014
12TH STATE FIRST
பிளஸ் 2 தேர்வு முடிவு; மாணவி சுஷாந்தி முதலிடம்; 2ம் இடமும் மாணவிக்கே ! 3 வது இடம் 2 பேருக்கு:
பிளஸ் 2 தேர்வு முடிவு; மாணவி சுஷாந்தி முதலிடம்; 2ம் இடமும் மாணவிக்கே ! 3 வது இடம் 2 பேருக்கு:
"கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்"
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது உதில் மாநிலத்தில் முதல் இடத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுஷாந்தி மாணவி முதல் இடத்தை பிடித்து உள்ளார். அடுத்து 3வது இடம் பெற்ற நாமக்கல் மாணவர் துளசி ராஜன்.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சுஷாந்தினி 1193 மார்க்குகள் பெற்று (ஸ்ரீவித்தியா மந்திர்மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தை பிடித்துள்ளார். இன்றைய தேர்வு முடிவில் 2 வது இடத்தை தர்மபுரியை சேர்ந்த அலமேலு(ஸ்ரீவிஜயா வி.டி.எம்., மேல் நிலைப்பள்ளி )1192 மார்க்குகள் பிடித்துள்ளார்.
1191 மார்க்குகள் பெற்று 3 வது இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். 3 வது இடம் பெற்றவர்கள் விவரம்; துளசிராஜன் - கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம். நித்தியா ( பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் சென்னை).இன்றைய மொத்த தேர்வு 90. 6 சதவீதம் ஆகும். மாணவர்கள் 93.6 சதவீதம் ஆகும். மாணவிகள் 87. 4 சதவீதம் ஆகும். கணிதத்தில் 3 ஆயிரத்து 882 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர். மேலும் 200க்கு 200 மார்க்குகள் பெற்றவர்கள் விவரம்: வணிகவியல் : 2 ஆயிரத்து 581 மாணவ, மாணவிகள் . இயற்பியல் ; 2 ஆயிரத்து 710 , வேதியியல்: ஆயிரத்து 693 உயிரியியல் 652 பேர். பெற்றுள்ளனர்.
Tags
# 12TH RESULTS 2014
# 12TH STATE FIRST
12TH STATE FIRST
Labels:
12TH RESULTS 2014,
12TH STATE FIRST
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








