97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் : 74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் : 74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம்:

பிளஸ் 2 தேர்வில், 97.05 சதவீத தேர்ச்சியுடன், ஈரோடு மாவட்டம், முதலிடத்தை பிடித்தது. திருவண்ணாமலை மாவட்டம், 74.4 சதவீத தேர்ச்சி பெற்று, கடைசியிடத்தில் உள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், விருதுநகர் மாவட்டம், எப்போதும் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தேர்வில்,மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீத விவரம்:மாவட்டம் எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்
1. ஈரோடு 26,464 25,683 97.05
2. நாமக்கல் 31,527 30,453 96.59
3. விருதுநகர் 22,028 21,173 96.12
4. பெரம்பலூர் 7,548 7,248 96.03
5. தூத்துக்குடி 19,331 18,504 95.72
6. கன்னியாகுமரி 24,336 23,153 95.14
7. கோவை 36,573 34,705 94.89
8. நெல்லை 35,303 33,317 94.37
9. திருச்சி 31,401 29,629 94.36
10. திருப்பூர் 22,481 21,158 94.12
11. சிவகங்கை 15,117 14,219 94.06
12. தர்மபுரி 19,890 18,545 93.24
13. ராமநாதபுரம் 14,427 13,426 93.06
14. கரூர் 10,294 9,570 92.97
15. தேனி 14,147 13,120 92.74
16. மதுரை 36,416 33,625 92.34
17. சென்னை 53,073 48,776 91.90
18. சேலம் 38,077 34,852 91.53
19. திண்டுக்கல் 21,291 19,355 90.91
20. தஞ்சாவூர் 28,824 25,877 89.77
21. புதுக்கோட்டை 17,731 15,917 89.77
22. கிருஷ்ணகிரி 20,474 18,297 89.37
23. திருவள்ளூர் 40,032 35,320 88.23
24. காஞ்சிபுரம் 43,862 38,581 87.96
25. நாகை 17,089 15,029 87.95
26. நீலகிரி 8,189 7,055 86.15
27. விழுப்புரம் 34,612 29,481 85.18
28. வேலூர் 41,337 35,206 85.17
29. கடலூர் 29,028 24,437 84.18
30. திருவாரூர் 14,003 11,721 83.70
31. அரியலூர் 7,857 6,250 79.55
32. திருவண்ணாமலை 25,367 18,874 74.40
புதுச்சேரி 13,477 12,077 89.61

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H