Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்:
கல்லூரி
உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி
ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக
தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்வதால் அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எச்டி. பட்டம் பெற்றும், ஸ்லெட், நெட்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் உள்ளனர். இவர்களின் பணிக் காலத்தையும்
கணக்கில் கொண்டு அவர்களின் அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க
அரசாணை வெளியிட வேண்டும்.
இதன்
மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கல்லூரிகளில் உதவிப்
பேராசிரியர்களாக பணி நியமனம் பெற முடியும் என அந்த மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








