Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
MORAL STORIES
வாழ்வில் வெற்றி பெறநமக்கு அமைத்துக் கொண்டவேலிகளைத்தாண்டி முயற்சிகள்செய்வோம்.. வாழ்வில்வெற்றி பெறுவோம்
வாழ்வில் வெற்றி பெறநமக்கு அமைத்துக் கொண்டவேலிகளைத்தாண்டி முயற்சிகள்செய்வோம்.. வாழ்வில்வெற்றி பெறுவோம்
இது கதையா,இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.கிழக்கு ஆசிய நாடுகளில்,ஒருவிதமான பூச்சியை பிடித்து,ஒரு கண்ணாடி பெட்டியினுள்அடைத்து மூடிவிடுவார்கள். அந்தகண்ணாடி யில் சிறிய துவாரங்கள்,சுவாசிப்பதற்காக இருக்கும்.அந்த பூச்சியானது, மேலே நோக்கிப்பறந்து, வெளியே போகமுயற்சி பண்ணும். மேலே உள்ளகண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !!வலிக்கு தே, இனி மேலே நோக்கிப்போகும் போது பார்த்து போகனும் ”என்று தீர்மானித்துக் கொள்ளும்.அதேபோல, இடது புறம் உள்ளகண்ணாடி வழியாக, வெளியே செல்லமுயற்சிக்கும். அதே அடி. அதே வலி.அதே தீர்மானம்.இப்படியாகஎல்லா திசைகளிலும், பறந்து,வெளியே செல்லமுயன்று, இறுதியாகஒரு முடிவுக்கு வந்துவிடும்.
சரி, இதுதான் நமது விதி. இந்தகூண்டுக்குள் தான் இனி நம்வாழ்நாளை கழிக்க வேண்டும் போலஇருக்கு. இனியும்முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்தகூண்டுக்குள், நாம்எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாகஇருக்கலாம் என்று எண்ணத்தொடங்கிவிடும்.அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும்முயற்சியை கைவிட்டு விடும்.இப்போது மேலே நோக்கி பறக்கும்.சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக்போட்டது போல் நின்று விடும். இந்ததடவை, கண்ணாடியில்இடி இல்லை அதனால் வலி இல்லை.அதேபோல், இடது பக்கம் பறக்கும்.ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.அனைத்து பக்கங்களிலும் பறக்கும்.எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல்பறக்கும். அந்த திறமையை,வாழ்க்கை அளித்த பாடம்என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.இப்படி, அந்த பூச்சி, எந்தபக்கத்திலும் இடிக்காமல்பறப்பதை பார்த்த வுடன், அவர்கள்,மேலே உள்ள கண்ணாடி, மற்றும்பக்கங்களில் உள்ளகண்ணாடியை எடுத்து விடுவார்கள்.இப்போது, மேலே கண்ணாடி இல்லை.பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால்,அந்தபூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்தஒரு இன்ச் தூரத்தில் பிரேக்போட்டு நின்று, இல்லாதகண்ணாடிகளில் இடிக்காமல், அந்தவேலி இல்லாத பெட்டிக் குள், தன்வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.அந்த பூச்சி மட்டும், பழையவலியை மறந்து, கொஞ்சம்புது முயற்சி செய்து இருந்தால்…அந்த ஒரு இன்ச்தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச்தூரத்தைக் கடந்து இருந்தால், இந்தஉலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.நம்மில் பலர், இந்தபூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.இல்லாத வேலியினுல், எதிலும்இடிக்காமல், வீணாக எந்தபுது முயற்சி யிலும் ஈடுபடமால்,இது தான் விதி என்று பலர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.நாம், அந்த ஒரு இன்ச்தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை....முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,முயற்சிதிருவினையாக்கும்முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.. வாழ்வில் வெற்றி பெறநமக்கு அமைத்துக் கொண்டவேலிகளைத்தாண்டி முயற்சிகள்செய்வோம்.. வாழ்வில்வெற்றி பெறுவோம். நன்றி திரு.கோபிநாத் அவர்கள் விஜய் TV
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








