இது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை எதிர் வரும் 30.05.2014 அன்று நேரடியாக சந்தித்து பதவியுயர்வு கலந்தாய்வு நடத்த விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளனர் . தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரவும் .