மொத்தம் 30 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சி, வரும் ஜூன் மாதத்தில் அளிக்கப்பட உள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவை குறித்தும், சொல், இலக்கணம் சார்ந்த மொழித் திறன்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்