இந்த பல்லிக்கு இருக்க மனிதாபிமானம் நமக்கும் இருந்தா நல்லா இருக்கும், படிக்க மற்றும் பிடித்து இருந்தால் பகிரவும்ஒரு பல்லியால்முடியும்போது நம்மால்முடியாதா... இது ஜப்பானில் நடந்தஉண்மை கதை !ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர்தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்க ாகமரத்தாலானசுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள்மரத்தாலயே கட்டப்பட்டிருக் கும்இரண்டு கட்டைகளுக்கு இடையில்இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக் கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில்ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தபல்லியை சுற்றி பார்த்தார்,அவர்அப்போதுதான்கவணித்தார்.
வெளி பகுதியில்இருந்து ஆணி அடிக்கும்போது அந்தஆணி பல்லியின் காலில்இறங்கி இருக்கிறது.அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்தஆணி அடித்து குறைந்தது 10 வருடம்ஆகிஇருக்கும்.எப்பட ி இந்த பல்லி 10ஆண்டுகள் உயிருடன்இருந்தது இதை நாம்கண்டு பிடித்து ஆகவேண்டும்என்று மேற்கொண்டு வேலை செய்யாமல்அந்தபல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்சிறிது நேரம்கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில்வருவதை கண்டார்.அந்த பல்லி தன்வாயில்இருந்து உணவை எடுத்து சுவற்றில்சிக்கிக் கொண்டு இருந்தபல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 10ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில்சிக்கி இருந்த தன் சகபல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவிதஎதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள்
உணவளித்து வந்துள்ளது.ஒரு பல்லியால்முடியும்போது உங்களால் முடியாதா...உன்னை 10 மாதம் சுமந்த உன்தாய்க்கு அவர்கள் முடியாதகாலக்கட்டத்தில் உணவளிக்கமுடியாதா,உன் தாரம் ஊணமாயின்அவளுக்கு உன்னால் உணவளிக்கமுடியாதா...சிந்திப்பீர் மனிதர்களே!!! நன்றி திரு.கோபிநாத் அவர்கள்