Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
IAS IPS RESULTS
தமிழகத்தில் 109 பேர் சாதனை ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில்-கடந்தாண்டை விட தேர்ச்சி அதிகம்;
தமிழகத்தில் 109 பேர் சாதனை ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில்-கடந்தாண்டை விட தேர்ச்சி அதிகம்;
அகில இந்திய அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான
இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் இருந்து 109
பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட 11 பேர்
கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
(யுபிஎஸ்சி)சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற பதவிகளுக்கான சிவில்
சர்வீஸ் முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே 26ம் தேதி நடைபெற்றது. நாடு
முழுவதும் 7.5 லட்சம் பேர், தமிழகத்தில் 30 ஆயிரம் பேர், புதுச்சேரியில்
2,900 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பின்னர், நாடு முழுவதும் 45
நகரங்களில் 3 ஆயிரம் மையத்தில் நடைபெற்ற இத்தேர்வை 5 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை யில் 96 மையங்கள் மற்றும் புதுச்சேரியில் 8
மையத்தில் நடந்த தேர்வில் 23 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர். ஆண்டின்
தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் தேர்வை தமிழ் உட்பட மாநில மொழிகளில் எழுத
முடியாது. ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் தேர்வை எழுத வேண்டும் என்று
யுபிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், பட்டதாரி
45வது இடம் பிடித்த ஜெயசீலன்
தமிழ்நாடு,
தேனி மாவட்டத்தை சேர்ந்த வி.பி.ஜெயசீலன் (27) அகில இந்திய அளவில் 45வது
இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே, ஐஆர்எஸ்
வெற்றி பெற்றவர். அதேபோல, பொள்ளாச்சியை சேர்ந்த டாக்டர்
கே.பி.கார்த்திகேயன் (28) அகில இந்திய அளவில் 69வது இடமும் தமிழக அளவில்
2வது இடமும் பெற்றுள்ளார். இவரும் ஏற்கனவே 2 முறை ஐஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி
பெற்றவர்.
மதுரையை சேர்ந்த
ஜி.ஆர்.ஜெ.திவ்யா பிரபு அகில இந்திய அளவில் 82வது இடமும் தமிழக அளவில் 3வது
இடமும் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே ஐஎப்ஓஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்.
சென்னையை சேர்ந்த பினே ஜோசபின் என்ற மாற்று திரனாளி மாணவி இத்தேர்வில்
வெற்றி பெற்றுள்ளார். இவர் பிஏ ஆங்கில இலக்கியம் படித்தவர், தற்போது ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








