இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் அருள்மொழி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அசோக் டோங்ரே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனிடையே, வேளாண்மை துறைக்கு ரூ.202.25 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நெல் நடவு இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.