அவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் கடந்த 5.3.2014 அன்று நடைபெற்றது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவன் கண் பார்வை இழந்தான்.இது குறித்து ஆசிரியை மீது நவடிக்கை எடுக்கக்கோரி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.