Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
ANNAUNIVERSITY NEWS
அண்ணா பல்கலைக்கழக பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது:
அண்ணா பல்கலைக்கழக பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது:
சென்னையில் நாளை
துவங்குவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதிபின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய இன்ஜினியரிங்
கல்லூரிகளை துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கோரியிருந்தது.
வரும் ஜூலை 3ம் தேதி வரை ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், கவுன்சிலிங்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
In view of the orders passed on 26.6.2014 by
the Hon’ble Supreme Court in the Writ Petitions Nos. 538 of 2014 etc., granting
7 days time to AICTE to take a decision on all the applications pending before
the AICTE for grant of approval to certain technical institutions and in view
of the opinion expressed by the Hon’ble Supreme Court that it would not be
appropriate to adhere to the present schedule of counselling published by the
Tamil Nadu Engineering Admissions (TNEA-2014), the General Academic Counselling
for Engineering Admissions scheduled to commence from 27.6.2014 stands
postponed. The revised date of counselling for the candidates who have been
called for counselling from 27.6.2014 onwards will be informed shortly.
Secretary, TNEA.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








