திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி மைக்ரோ-பயாலஜி மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.எம்.எஸ்சி - மைக்ரோபயாலஜி படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு,
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்
இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவரவர் வீட்டுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்படும்.
www.bdu.ac.in/entrance2014.php என்ற இணையதளத்தை மதிப்பெண் பட்டியலை பார்க்கலாம்.








