விண்ணப்பிக்க விரும்பு வோர் ஆகஸ்ட் 10ம் தேதிக் குள் ‘ராணுவ ஆள்தேர்வு அலுவலகம், கருடா லைன்ஸ், கன்டோன்மென்ட், திருச்சி 620001‘ என்ற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-24122 54 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி ராணுவ ஆள்தேர்வு அலுவ லக சுபேதார் மேஜர் தர்பீசர்சிங் தெரிவித்துள்ளார்.