TNTET Relaxation regarding Supreme Court Order
TE.T - 2013 தேர்வில் "இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதே சமயம் மாநில
அரசு இட ஒதுக்கீடு வழங்கி
ஆணையிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடாது"
என்றும் டிசம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம்
வருடம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் நகல்
கீழே வழங்கியுள்ளோம்