ஒருவர்
தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது நிதி பாதுகாப்புக்கு
மிகவும் முக்கியம். இன்றெல்லாம் மக்கள் பலரும் ஆபத்து இல்லாத முதலீட்டை
நோக்கி நகர்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட குறைந்த ஆபத்துள்ள மற்றும் அதிக
வருமானம் தரும் அரசாங்கத் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.
இவற்றில் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டமும் ஒன்று. இந்தத்
திட்டத்தின் கீழ் எப்படி ரூ.17 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறலாம்?
என்பதைப் பார்ப்போம்.
READ MORE CLICK HERE