திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல… கடைசிவரை சரியான துணையாக இருப்பதே…
சிறந்த துணை …!!!
என்பது உடனிருப்பதோ… உணவளிப்பதோ… உடையளிப்பதோ… கிடையாது…!!! எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது…!!
அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ பொருளோ இல்லை.. பாசத்துடன் ஒரு பார்வை, அக்கறையுடன் ஒரு வார்த்தை!.
READ MORE CLICK HERE