Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TRB : உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் விவரம்:
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல்
ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும்.
உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து
ஆசிரியர்தேர்வு வாரியம் தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான
நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம்
தேதி வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
139பேராசிரியர்
பணியிடங்கள்:
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன.139 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம்
26-ம் தேதி நடைபெறும்.மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆக.20-
செப்.5 வரை விண்ணப்பம் பெறலாம்.
trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
கூடுதல் விவரம் அறியலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








