அறிக்கை தயாரித்தவர்: திருமதி.விஜயலெட்சுமி அவர்கள், ஆங்கில ஆசிரியை,
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.SCERT -ICT -e -Content preparation -மூன்று நாட்கள் உண்டு, உறைவிடப்
பயிற்சியில் கலந்துக்கொள்ள அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது .அருகிலிருந்து
பார்ப்பதற்கும் ,முக நூல் வழி பழகுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம்
இருந்தது ,பல நண்பர்களை பார்க்கவும் பழகவும் கிடைத்ததே நான் கண்ட மகிழ்ச்சி
!அதற்கும் மேலாக நல்ல பல விஷயங்களை கணினி துறையில் கண்டுள்ள வளர்ச்சியை
,கல்வித்துறையில் அதை பயன்படுத்த கிடைத்துள்ள வாய்ப்புகளை என்று பல
விவரங்களை பெற்றோம் .
அறிக்கை தயாரித்தவர்: திருமதி.விஜயலெட்சுமி அவர்கள், ஆங்கில ஆசிரியை,
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.
SCERT -ICT -e -Content preparation -மூன்று நாட்கள் உண்டு, உறைவிடப்

விவரங்களை பெற்றோம் .அது பல விதமான அனுபவங்களை ,திறன்களை பெற்ற ஆசிரியர்களை
கொண்ட குழுவாக இருந்தது .இதை ஏற்பாடு செய்து திறம்பட நடத்திகொண்டிருந்த
சித்ரா குமரேசன் அவர்களும் உமா மகேஸ்வரி அவர்களும் மிகவும் போற்றுதலுக்கு
உரியவர்கள் .பயிற்சியில் கலந்துக்கொண்டவர்களில் அனைவருமே எதோ ஒரு விதத்தில்
திறமை மிக்கவர்களாக இருந்ததும் ,அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு
கல்வி வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம் .அது
மிக அழகாக நிறைவேறியது கண்டு ஆச்சர்யப்பட்டு போனேன் நான் .
திருமதி
சித்ரா ஆசிரியை ஒருவரையும் விடவில்லை அவர்களுடைய மாணவர்களை கூட பயிற்சிக்கு
அழைத்து வந்து அவர்களையும் பயன்படுத்திக்கொண்டு அசுர வேகத்தில் செயல்
பட்டார் .உமா கண்டிப்பு கலந்த ஆசிரியை நேர்மையான நோக்கு ,எண்ணியது
எண்ணியபடி முடிய வேண்டும் என்ற இலக்கு நோக்கிய பயணத்திலிருந்து பிசகாமல்தன
குருவுடன் (சித்ரா ) இணைந்து செயல்பட்டார்
.
பயிற்சி தரவென்று
அழைத்து வரப்பட்டிருந்த இருவரும் ஆசிர் ஜூலியஸ் ,எட்வர்ட் பாக்கியம்
இருவரும் மிக அழகாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்தனர்.குறிப்பாக
ஆசிர் அவர்களின் கற்பிக்கும் திறன் அடடா அடடா என வியக்க வைத்தது .இது போன்ற
ஒரு ஆசிரியர் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அனைவரையும் ஏங்க
வைக்கும் அளவுக்கு பாடப்பொருளில் அவருக்கு இருந்த திறமை ,அசாதாரணமாய் அவர்
நடத்தும் விதம் ,அவ்வப்போது பாடத்துடன் இணைந்து வந்து விழும்
அறிவுப்பூர்வமான ஆரோக்கியமான நகைச்சுவை என்று வகுப்பை இலகுவாக கொண்டு
போனார்.என்னை போன்ற சில ஆசிரியர்களுக்கு சற்று சிரமம் இருந்தாலும் அதை
நாங்கள் சில நாட்கள் பயிற்சியில் கற்றுக்கொள்ள முடியும் எனும் அளவுக்கு
இருந்தது .நம் ஆசிரியர்கள் கருப்பையா ,பெர்ஜின் ,திலிப் ,கருணை தாஸ்
,திருச்சியிலிருந்து வந்திருந்த திரு. சபாபதி மற்றும் இன்னும் பலரது திறன்
வியக்க வைத்தது குறிப்பாக பெர்ஜின் அவர்களது நடத்தை அனைவரது
பாராட்டுதலையும் பெறுவதாக இருந்தது .Trs .Trichi BBC என்று அறியப்பட்டார்
!இன்னும் இன்னும் சொல்லலாம் முக நூல் நண்பர்கள் Bergin G Kadayal, Anbu
Azhagan,Trs Trichy Chitra VenkatesanUma Maheswari Gopal Veni Rajendra
Subbu Dhilip Raju Karunai Doss Sankara Narayanan Nesamani Venkatachalam
Kannabiran Udt, Jackn Nath etcஆகியோரை சந்திக்க முடிந்தது மிகவும்
மகிழ்ச்சியை தருவதாக இருந்தது .
.நிறை குடம் தளும்பாது என்பதற்கு
அர்த்தத்தை மொத்தமாக பல நிறைகுடங்களை ஒரு சேர கண்டு தெளிந்தேன் .அடடா
!ஒன்று போல சிந்தை உடைய மக்களை சந்திப்பதில் ,பழகுவதில் இருக்கும்
மகிழ்ச்சி வேறெதிலும் கிடைத்து விடக்கூடுமா என்ன ?
ஆர்வமும்
,மாணவர்கள் மீது அக்கறையும் ,இந்த சமுதாயத்தை ஒரு சிறிதேனும் மாற்றி விட
வேண்டும் என்ற துடிப்பும் கொண்ட மேன்மையான சிந்தனைகள் கொண்ட ஆசிரியர்கள்
யாராக இருந்தாலும் இப்பயிற்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் .அதை
கண்டிப்பாக தங்கள் ,வகுப்பறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன்
செயல் பட வேண்டும் .அப்படியுள்ளவர்கள் இங்கே தங்களது பள்ளியின் பெயரை பதிவு
செய்யவும் .வேறெந்த தனிப்பட்ட விவரங்களையோ அலை பேசி எண்களையோ கொடுக்க
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ..
அறிக்கை தயாரித்தவர்:
திருமதி.விஜயலெட்சுமி அவர்கள், ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

அது பல விதமான அனுபவங்களை ,திறன்களை பெற்ற ஆசிரியர்களை
கொண்ட குழுவாக இருந்தது .இதை ஏற்பாடு செய்து திறம்பட நடத்திகொண்டிருந்த
சித்ரா குமரேசன் அவர்களும் உமா மகேஸ்வரி அவர்களும் மிகவும் போற்றுதலுக்கு
உரியவர்கள் .பயிற்சியில் கலந்துக்கொண்டவர்களில் அனைவருமே எதோ ஒரு விதத்தில்
திறமை மிக்கவர்களாக இருந்ததும் ,அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு
கல்வி வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம் .அது
மிக அழகாக நிறைவேறியது கண்டு ஆச்சர்யப்பட்டு போனேன் நான் .திருமதி