Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசு கலைக் கல்லூரியில் 20 முதல் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு..
இருப்பினும்
காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும், முதுகலை பாடப்பிரிவுகளுக்கும் இம்
மாதம் 20-ம் தேதி முதல் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதன்படி, வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) முதுகலையில் அனைத்து பாடப்
பிரிவுகளுக்கான கலந்தாய்வும், 22-ம் தேதி எம்.பில்., அனைத்து பாடப்
பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வும், 25-ம் தேதி எம்.பில்., அனைத்து பாடப்
பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இதேபோல, 26-ம் தேதி
இளங்கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும், 27-ம் தேதி இளங்கலை
கலைப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. விண்ணப்பித்துள்ல
மாணவ-மாணவியர் உரிய நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
என்று கல்லூரி முதல்வர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








