Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
USEFUL TIPS
எயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது: தொற்றினால் நீங்கள் நிச்சயம் 90% இறப்பீர்கள் !
எயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது: தொற்றினால் நீங்கள் நிச்சயம் 90% இறப்பீர்கள் !
அப்படி
என்றால் இந்த வைரஸ் தாக்கிய
நபர்கள் அல்லது அனைத்து விலங்குகளும்
இறந்திருக்கவேண்டும் அல்லவா ? இப்போது எப்படி மீண்டும்
அந்த வைரஸ் உயிர் பெற்றது
என்று மருத்துவர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். இது பறவையில் இருந்து
தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலின்
ஆபிரிக்க நாடான நையீரியாவில் தான்
இதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இதுவரை
670 பேரை இந்த வைரஸ் பலிவாங்கியுள்ளது.
இது இவ்வாறு இருக்க இந்த
வைரஸ் படு வேகமாக பரவி
வருகிறது. இன்றைய தினம் ஹாங்காகில்
இன் நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர்
உள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இனி அவர் யார் யாருடன்
பழகினார் என பார்த்து அவர்களையும்
தனிமை படுத்தவேண்டும்.
இன்னும்
சில திங்களில் இது சுமார் 30,000 பேருக்கு
பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானியா,
இன்று பாதுகாப்பு சபையைக் கூட்டி, இன்
நோய் பிரித்தானியாவை தாக்கினால் என்ன செய்வது என்று
ஆராய்ந்துள்ளது. உலகில் உள்ள மக்கள்
பலர் தமது விடுமுறைக்காக பயணம்
மேற்கொண்டு வரும் நிலையில், இந்த
வைரஸ் படு வேகமாக பரவ
வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆபிரிக்க
நாடுகளுக்கு சென்றுவந்தவர்களோடு பழகுவதை, உடனடியாக குறைப்பது நல்லது. நையீரியா நாட்டோடு
அனைத்து எல்லைகளையும் அண்டைய நாடுகள் கலவரையறை
இன்றி மூடியுள்ளார்கள். ஆனால் அதற்கு முன்னரே
இந்த நோய் பல நாடுகளுக்கு
பரவி விட்டது.
இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள்
மிகவும் கேவலமான முறையில் இறக்கிறார்கள்.
இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை
தாக்குகிறது. முக்கிய நரம்புகளை தாக்கி
கோரையாக்கி, வெளிப்புற தோலில் கோரைகளை (ஓட்டைகளை)
உண்டாக்குகிறது. காச்சல் வாந்தி போன்ற
அறிகுறிகள் உடனே இருக்கும். தோல்
பழுதடைந்து சதைகள் தொங்கிப்போய், வயதானவர்கள்
போல நாம் மாறி பின்னரே
இறப்போம் !
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |











